புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Saturday, 31 December 2011

WISH YOU HAPPY NEW YEAR..............


Tuesday, 13 December 2011

பென்ட்ரைவை RAM ஆக்கலாம்.....


நம்மில் சிலருக்கு நம் கம்ப்யூட்டரில் உள்ள RAM காரணமாக நம்மால் வேகமாக செயலாற்ற முடியாது. RAM இன் விலை காரணமாக அதை சிலர் வாங்காமல் இருப்போம். மாற்று வழியாக பென்ட்ரைவை RAM ஆக பயன்படுத்தலாம்வாங்க.





  • பென்ட்ரைவை கம்ப்யூட்டரில் செருகவும். 
  • My Computer மீது Right Click செய்யவும். 
  • இப்போது Properties என்பதை செலக்ட் செய்யவும். 
  • இப்போது அதில் Advanced Option/ Advanced settings செல்லவும். 
  • இப்போது வரும் Pop- up விண்டோவில் Performance என்பதில் Settings ஐ கிளிக் செய்யவும். 
  • இப்போது வரும் புதிய pop-up விண்டோவில் Advanced என்பதை செலக்ட் செய்யவும். 
  • இப்போது Change என்பதை தெரிவு செய்யவும். 

  • இப்போது மேலே உள்ளது போல வட்டமிட்டுள்ள பகுதியை கிளிக் செய்யாமல் விட்டு, கீழே உள்ளதில் இருந்து உங்கள் பென் ட்ரைவை தெரிவு செய்யவும். 
  • இப்போது உங்கள் பென் ட்ரைவ் மெமரிக்கு ஏற்ப அது RAM ஆக work ஆக ஆரம்பிக்கும். 
  • இப்போது இதனை save செய்யவும். 
  • கம்ப்யூட்டரை Restart செய்யவும்

Sunday, 4 December 2011

Airtel வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை: ட்விட்டரை இலவசமாக உபயோகிக்க



Airtel வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை: ட்விட்டரை இலவசமாக உபயோகிக்க

மொபைல் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே உள்ளது. மொபைல் சேவை நிறுவனங்களுக்கு இடையே போட்டி அதிகமாகி கொண்டு உள்ளது. ஆதலால் மொபைல் நிறுவனங்களும் புதிய சலுகைகளை வாசகர்களுக்கு வழங்கி வாசகர்களை கவர்கிறது. அந்த வகையில் பிரபல மொபைல் சேவை நிறுவனமான Airtel நிறுவனம் ஒரு புதிய சலுகையை அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி உள்ளது. பிரபல சமூக இணையதளமான ட்விட்டர் தளத்தை இலவசமாக உபயோகித்து கொள்ளலாம்.

இந்த புதிய சலுகையின் படி ட்விட்டர் தளத்தை மார்ச்1 2012 வரை இலவசமாக உபயோகித்து கொள்ளலாம். GPRS உள்ள மொபைல்களில் கீழே உள்ள URL கொடுத்து ட்விட்டர் தளத்தை இலவசமாக உபயோகிக்கலாம்.
உங்கள் மொபைலில் GPRS இல்லையா கவலையே வேண்டாம். உங்கள் மொபைலில் START என கொடுத்து 53000 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால் போதும் இந்த வசதி உங்கள் மொபைலிலும் ஆக்டிவேட் ஆகிவிடும். இதனை பற்றி மேலும் அறிய இந்த பதிவை ட்விட்டரை Mobile SMS மூலம் முழுவதுமாக உபயோகிக்க பாருங்கள்.

இந்த தகவலை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள கீழே உள்ள சமூக தளங்களில் பதிவை பகிருங்கள்.

Thursday, 1 December 2011

BEAUTIFULL SINGAPOUR











 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner