Tuesday, 29 November 2011
Finally! Zorb!
Finally! Zorb!
Ben is de-Zorbed after his wild ride.
Ever since we visited Rotorua when we first arrived in July, the kids wanted to try the Zorb (the most innocuous of NZ’s many crazy adrenaline-inducing activities). In Zorb, they put you in this big plastic ball with some water and roll you down a hill…well, you really have to see it to understand the attraction (and no guarantees you will even then). It was too cold in July, and it was still too cold when we drove by again during spring break in October on the way to our Abel Tasman trek. So this was our last chance, and the weather was wonderful! Only Emily and Ben were brave enough to do it, as Terry and Lucy were afraid an old bone might break or an old ankle might get twisted, with lots of big hiking trips still to look forward to. So Emily and Ben each went twice and loved it! Lucy and Terry were happy to watch (and laugh).
Click here for 10 photos.
Blogger இல் தொடா்பான பதிவுகள் – உத்தி!
நீங்கள் Blogger ஐ பயன்படுத்துபவா் எனில், இந்தப் பதிவு உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன்.
பொதுவாகவே வ.பூவில் இடப்படுகின்ற பதிவுகள் ஒன்றை ஒன்று ஏதோ ஒரு விதத்தில் சார்ந்திருக்கும். அவ்வாறான பதிவுகளை வேறு ஒரு பதிவைப் படிக்கும் வ.பூ வாசகனுக்கு தெரியப்படுத்தும் போது வாசகனை எம் வ.பூவில் அதிக நேரம் வைத்திருக்கமுடியும். இந்த உத்தி பல சேவை வழங்குனா்களால் பயன்படுத்தப்டுகின்றது. “Related Links” என்று பதிவின் கீழ் அந்தப் பதிவோடு தொடா்பான பதிவுகளை காட்டுவது தான் அந்த உத்தி!
Blogger இல் இதற்கென தனியாக ஒரு Widget (தனித்து இயங்கும் சிறு நிரல்) இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. (அறிந்தவா்கள் தெரியப்படுத்தலாம்.) இதற்கான மாற்று வழி தான் இந்தப் பதிவு.
- வ.பூக்களை மேலாண்மை செய்யும் பகுதியில் (Dashboard) Layout என்ற இணைப்பை அழுத்தி, பின் வரும் சாளரத்தில் (Window) Edit HTML என்பதை அழுத்தவும். (Blogger Dashboard –> Layout –> Edit HTML)
- மேற்சொன்ன கட்டளையைச் செயற்படுத்தியவுடன் வருகின்ற சாளரத்தில் Expand Widget Templates என்ற பெட்டியானது தெரிவு செய்யப்படவேண்டும். (அதற்கு முன் உங்கள் Template ஐ தரவிறக்கி வைத்துக் கொள்ளுங்கள்!)
- பின் </head> என்ற HTML Tag ஐ தேடுங்கள். (நீங்கள் நெருப்புநரி பயன்படுத்துபவா் எனில், Ctrl+F ஐ அழுத்துவதன் மூலம் இதனைச் செய்யலாம். Microsoft Internet Explorer இலும் இதே சிறு கட்டளையை பயன்படுத்தலாம்.)
- கீழ்காணும் நிரலை (CSS Style) ஐ </head> இற்கு சற்று மேல் பிரதிசெய்து(Ctrl +C) ஒட்டவும் (Ctrl+V).
<style>
#related-posts {
float : left;
width : 540px;
margin-top:20px;
margin-left : 5px;
margin-bottom:20px;
font : 11px Verdana;
margin-bottom:10px;
}
#related-posts .widget {
list-style-type : none;
margin : 5px 0 5px 0;
padding : 0;
}
#related-posts .widget h2, #related-posts h2 {
font-size : 20px;
font-weight : normal;
margin : 5px 7px 0;
padding : 0 0 5px;
}
#related-posts a {
text-decoration : none;
}
#related-posts a:hover {
text-decoration : none;
}
#related-posts ul {
border : medium none;
margin : 10px;
padding : 0;
}
#related-posts ul li {
display : block;
background : url("https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQtmfoaOJKb-w8Csw3ozIUIqIbKGxfcedrYcc6ZtpycnfJnVa4IhUeckOcwW_Dfg9Af4F-ZT34hslWptTJJt_81EXKaJV63GmjGf80-OdHUdPfUJzl45xNCHDeQDhrRj1hzG-r930B8c4/") no-repeat 0 0;
margin : 0;
padding-top : 0;
padding-right : 0;
padding-bottom : 1px;
padding-left : 21px;
margin-bottom : 5px;
line-height : 2em;
border-bottom:1px dotted #cccccc;
}
</style>
<script src='http://bsaves.com/scripts/Related_posts_hack.js' type='text/javascript'/>
- இப்போது நீங்கள் <p><data:post.body/></p> அல்லது <data:post.body/> என்பதை தேடவேண்டும்.
- கீழ்க்காணும் நிரலை மேலே நீங்கள் தேடிய பகுதியின் கீழ் இணைத்துவிடுங்கள்.
<div id="related-posts">
<font face='Arial' size='3'><b>Related Posts : </b></font><font color='#FFFFFF'><b:loop values='data:post.labels' var='label'><data:label.name/><b:if cond='data:label.isLast != "true"'>,</b:if><b:if cond='data:blog.pageType == "item"'>
<script expr:src='"/feeds/posts/default/-/" + data:label.name + "?alt=json-in-script&callback=related_results_labels&max-results=5"' type='text/javascript'/></b:if></b:loop> </font>
<script type='text/javascript'> removeRelatedDuplicates(); printRelatedLabels();
</script>
</div></b:if>
- இறுதியாக உங்கள் Template ஐ சேமித்துவிடுங்கள்.
குறிப்பு : நீங்கள் உங்கள் பதிகளுக்கு Label / Tag / Category கொடுத்திருத்தல் அவசியம்.
ஒரு கிளிக்–ஒரு ரூபா!
உங்கள் வ.பூ அல்லது இணையப் பக்கத்திற்கு குறிப்பிடத்தக்க வாசகர் வரவு இருப்பின் அதனை பயனுள்ள வகையில் ஆக்குவது எமது கையில் உள்ளது.
அதாவது உங்கள் வ.பூவை பணம் காய்க்கும் மரமாக மாற்றுவது.
அநேகமானவா்கள் Google Adsense மற்றும் இதர விளம்பரதாரா்களின் விளம்பரங்களை தங்கள் இணையப் பக்கத்தில் இணைத்திருப்பதை காணலாம்.
பெரிதாக இல்லாவிட்டாலும் சிறிய அளவில் பணம் சம்பாதிக்கலாம்.
இதனை பல காரணிகள் தீா்மானிக்கின்றன. நல்ல சரக்கு இருந்தால் வாடிக்கையாளா் கடை எங்கிருந்தாலும் தேடி வருவது போல தான் இணையப் பக்கங்களும். நீங்கள் பயனுள்ள வகையில் சுவாரிசியமாக எழுதுபவா் எனில் கூடிய வாசகா்கள் உங்கள் தளத்திற்கு வருவது நிச்சயம்.
வாசகா்களின் எண்ணிக்கை கூடும் போது உங்கள் தளத்தில் நீங்கள் இணைக்கின்ற விளம்பரங்களை பார்வையிடுபவா்களின் எண்ணிக்கை கூடுவதுடன் அவற்றை கிளிக் செய்வதற்குமான வாய்ப்பும் அதிகம். ஒவ்வொரு கிளிக்கும் ரூபா தான்!
என் நோக்கம் இலங்கையில் இருந்து விளம்பரங்களை வழங்கும் ஒரு இணையத்தளத்தைப் பற்றி உங்களுக்கு அறியத்தருவது தான்.
அது NetAdlk என்ற இணையத் தளம் ஆகும்.

புதிதாக இணைகின்ற இணையத்தள உரிமையாளா்களுக்கு உடனடியாக ரூ.150 கிடைக்கின்றது. அதைத் தவிர,
ஏதேனும் விதத்தில் பயனுள்ளதாக இருந்தால் வாக்குப் போடுவதோடு கருத்தும் இடுங்கள்.
அதாவது உங்கள் வ.பூவை பணம் காய்க்கும் மரமாக மாற்றுவது.
அநேகமானவா்கள் Google Adsense மற்றும் இதர விளம்பரதாரா்களின் விளம்பரங்களை தங்கள் இணையப் பக்கத்தில் இணைத்திருப்பதை காணலாம்.
பெரிதாக இல்லாவிட்டாலும் சிறிய அளவில் பணம் சம்பாதிக்கலாம்.
இதனை பல காரணிகள் தீா்மானிக்கின்றன. நல்ல சரக்கு இருந்தால் வாடிக்கையாளா் கடை எங்கிருந்தாலும் தேடி வருவது போல தான் இணையப் பக்கங்களும். நீங்கள் பயனுள்ள வகையில் சுவாரிசியமாக எழுதுபவா் எனில் கூடிய வாசகா்கள் உங்கள் தளத்திற்கு வருவது நிச்சயம்.
வாசகா்களின் எண்ணிக்கை கூடும் போது உங்கள் தளத்தில் நீங்கள் இணைக்கின்ற விளம்பரங்களை பார்வையிடுபவா்களின் எண்ணிக்கை கூடுவதுடன் அவற்றை கிளிக் செய்வதற்குமான வாய்ப்பும் அதிகம். ஒவ்வொரு கிளிக்கும் ரூபா தான்!
என் நோக்கம் இலங்கையில் இருந்து விளம்பரங்களை வழங்கும் ஒரு இணையத்தளத்தைப் பற்றி உங்களுக்கு அறியத்தருவது தான்.
அது NetAdlk என்ற இணையத் தளம் ஆகும்.
புதிதாக இணைகின்ற இணையத்தள உரிமையாளா்களுக்கு உடனடியாக ரூ.150 கிடைக்கின்றது. அதைத் தவிர,
- ஒவ்வொரு கிளிக்குக்கும் ரூ.1.00
- உங்கள் சம்பாத்தியத்தை கண்காணிக்கும் வசதி
- ரூ.1000 சோ்ந்தவுடன் உங்கள் பணத்தை மீளப்பெறும் வசதி. (இதனை உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றலாம் அல்லது உங்கள் செல்லிடபேசிக்கான Reload ஆகப் பெற்றுக் கொள்ளலாம்.)
- மற்றும் சில…
ஏதேனும் விதத்தில் பயனுள்ளதாக இருந்தால் வாக்குப் போடுவதோடு கருத்தும் இடுங்கள்.
Facebook தொடங்கும் மின்னஞ்சல் சேவை!
Facebook தொடங்கும் மின்னஞ்சல் சேவை!
இன்று காலை முக நூலை (Facebook) திறந்தபோது எனக்கு ஒரு மின்னஞ்சல் கணக்கை தந்து முக நூல் வரவேற்றது.முக நூலில் நீங்கள் உறுப்பினா் எனில், உங்களுக்கும் ஒரு மின்னஞ்சல் முகவரியை தருகிறது. உங்கள் பயனா் பெயரைக் (User name) கொண்டதாக அந்த மின்னஞ்சல் முகவரி அமைகிறது.
அதாவது உங்கள் மின்னஞ்சல் முகவரியின் பொது வடிவம் – username@facebook.com
இந்த வசதியை ஏற்படுத்தி தருவதன் மூலம் நீங்கள் உங்கள் முக நூலில் இருந்தவாறே மின்னஞ்சல் அனுப்ப முடியும். அத்தோடு நின்றுவிடாது நீங்கள் மின்னஞ்சல் அனுப்பும் போது கையடக்கத் தொலைபேசிக்கு (Mobile) குறுந்தகவல் அனுப்பமுடியும்.
மின்னஞ்சல் சேவையில் நிலவும் போட்டித் தன்மையைக் கருத்தில் கொண்டால் இந்த முக நூலின் மின்னஞ்சல் அறிமுகமானது கூகிள் நிறுவனத்தின் ஜிமெயிலுக்கு(Gmail) நேரடிப் போட்டியாக மாறும் என்பது என் எண்ணம்.
பாவனையாளா்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால் ஜிமெயிலின் பயனா் எண்ணிக்ககை 170 மில்லியன். (BBC செய்தியின் படி) ஆனால் முக நூலின் பயனா் எண்ணிக்கை 500 மில்லியன். முக நூல் தனது அத்தனை பாவனையாளருக்கும் மின்னஞ்சல் முகவரியை வழங்குவதன் மூலம் ஜிமெயிலுக்கு அச்சுறுத்தலாக அமைவதை மறுக்க முடியாது.
உங்களுக்கு மின்னஞ்சல் முகவரி கிடைக்கவில்லை எனில் அவா்களுக்கு ஒரு வேண்டுகோளை முன்வைக்கலாம். இதனை நீங்கள் செய்வதற்கு இந்த இணைப்பிற்குச் சென்று “Request an Invitation” என்பதை கிளிக் செய்யுங்கள். (பார்க்க படம்)
http://www.facebook.com/about/messages/




05:57
Unknown